நெடுநிகழ் - சிறுகதை - பரிதி - மின்னூல்
இந்த சிறுகதையின் தலைப்பாக வைத்திருக்கும் நெடுநிகழ் என்ற வார்த்தை இதுவரை தமிழ்மொழியில் இல்லாத ஒரு வார்த்தை. இது ஒரு ஒற்றைச்சொல் அல்ல. இரண்டு சொற்களின் கூட்டு வடிவம்.
"நெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்ற..." என்ற பொருளில் இந்த சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அன்பு, காதல், நினைவு என்பதெல்லாம் இதன்கீழ் வருவதாக எண்ணுகிறேன்.
மின்னூலை இறக்கி வாசிக்க : நெடுநிகழ் - பரிதி - மின்னூல்
பொருள் இல்லை என்றால் நீங்கள் இல்லை. பொருள் என்பது அது ஒரு வஸ்து. அதனால் தான் நீங்கள் உணரப்படுகீர்கள்.for more information please call 9790721591
பதிலளிநீக்கு