நம்மாழ்வார் உரை
ஈரோடு புத்தகத்திருவிழாவில் 2013ம் ஆண்டு ஐயா நம்மாழ்வார் அவர்கள் பேசிய உரையின் சுருக்கவடிவம்.
இறைவி சிந்தனைக்களத்தின் நோக்கம் உங்களை உழவுச்சிந்தனைக்கு கொண்டுவருவதல்ல. இப்போதுள்ள சூழலில் உங்களுக்குள் தானாக அப்படி ஒரு சிந்தனை உதிக்காதபோது யாராலும் அதைத்தரமுடியாது என்பதை அறிவோம். மாறாக உங்களுக்குள் தற்சார்பு குறித்த சிந்தனையை உளவியல்பூர்வமாகவும், தத்துவப்பூர்வமாகவும் கொண்டுவந்து சேர்ப்பதே. வேளாண் அற்ற தற்சார்பா என்று உங்களின் கேள்விக்கு இனிவரும் தற்சார்பு எனும் கட்டுரைகள் பதில் தரும்.
அதனால், ஐயாவின் இந்த உரையை அதற்கு தகுந்தாற்போல் சுருக்கியுள்ளது இறைவி சிந்தனைக்களம். முழுமையாக கேட்க வேண்டுகிறேன்.
பேரன்புகள்!
- இறைவி சிந்தனைக்களம்
உரையைக்கேட்க இங்கே அழுத்தவும்

கருத்துகள்
கருத்துரையிடுக