தமிழ்த்திருமணம் - மின்னூல் & முழு ஒலித்தொகுப்பு

 


 

ஒரு எளிய தமிழ்த்திருமணமுறையை கையேடு வடிவிலும், முழு ஒலிக்கோப்பாகவும் இங்கே அளிப்பதில் மகிழ்ச்சி..!

இது முதல் முயற்சியே. இதை இன்னும் மெருகூட்ட உங்கள் எண்ணங்களையும் வேண்டுகிறோம். 

- இறைவி சிந்தனைக்களம்

ஒலிக்கோப்பு : தமிழ்த்திருமணம் - முழு ஒலித்தொகுப்பு(48MB)

மின்னூல் : தமிழ்த்திருமணம் - மின்னூல் வடிவில்(1.7MB) 

நன்றி : ஒலிக்கோப்புகள் வலையொலியிலிருந்து இறக்கப்பட்டு தொகுக்கப்பட்டது. 

கருத்துகள்

  1. அருமையான முயற்சி... ....பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் சென்றடையட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் திருமணம் நடந்தபின் அந்த புகைப்படங்களை இங்கே பதிவிடுங்கள்.

      நீக்கு
  2. சிந்தனைகள் அருமை 💚
    குரல் வளம் சிறப்பு
    மேலும் வளர வாழ்த்துகளும் பாராட்டுகளும் 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

யட்சி - யட்சன்

கவிதை - அன்பு என்பது... - பரிதி