இறைவி

அந்த ஆதிப்பெண் முதல்
அந்த கடைசி பெண் வரை
சுமக்கும் கர்ப்பம் தான்
இந்த உலகம்..!

- பரிதி வருங்கால உழவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யட்சி - யட்சன்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

தமிழ்த்திருமணம் - மின்னூல் & முழு ஒலித்தொகுப்பு