இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெடுநிகழ் - சிறுகதை - பரிதி - மின்னூல்

படம்
       இந்த சிறுகதையின் தலைப்பாக வைத்திருக்கும் நெடுநிகழ் என்ற வார்த்தை இதுவரை தமிழ்மொழியில் இல்லாத ஒரு வார்த்தை. இது ஒரு ஒற்றைச்சொல் அல்ல. இரண்டு சொற்களின் கூட்டு வடிவம்.     " நெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்ற... " என்ற பொருளில் இந்த சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது.       அன்பு, காதல், நினைவு என்பதெல்லாம் இதன்கீழ் வருவதாக எண்ணுகிறேன்.       மின்னூலை இறக்கி வாசிக்க : நெடுநிகழ் - பரிதி - மின்னூல்