தமிழ்த்திருமணம் - மின்னூல் & முழு ஒலித்தொகுப்பு

ஒரு எளிய தமிழ்த்திருமணமுறையை கையேடு வடிவிலும், முழு ஒலிக்கோப்பாகவும் இங்கே அளிப்பதில் மகிழ்ச்சி..! இது முதல் முயற்சியே. இதை இன்னும் மெருகூட்ட உங்கள் எண்ணங்களையும் வேண்டுகிறோம். - இறைவி சிந்தனைக்களம் ஒலிக்கோப்பு : தமிழ்த்திருமணம் - முழு ஒலித்தொகுப்பு(48MB) மின்னூல் : தமிழ்த்திருமணம் - மின்னூல் வடிவில்(1.7MB) நன்றி : ஒலிக்கோப்புகள் வலையொலியிலிருந்து இறக்கப்பட்டு தொகுக்கப்பட்டது.