https://www.facebook.com/tamilan.parithi/videos/2642784902675657/ கவிதை : மகள் எழுதியவர் : (எனக்கு தெரியவில்லை தெரிந்தவர் கருத்தில் சொல்லவும்) குரல் : பரிதி வெளியீடு : இறைவி சிந்தனைக்களம் Use headphone...
இடுகைகள்
பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
சிறுகதை - பேசவிடு பேசிவிடு - பரிதி வருங்கால உழவன்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

பேசவிடு பேசிவிடு 1 நேரம், மாலை 06:17. . . மெ ல்ல வேகம் குறைந்து பேருந்துநிறுத்தத்தில் ஒரு பேருந்து நிற்கிறது. “டீச்செர்ஸ் கால்னிலாம் எறங்குங்க…” சத்தமாக ஒலித்த நடத்துனரின் குரல் முடிவதற்குள் இரண்டு இளம் பெண்கள் ஒரு இளைஞன் என மூன்றுபேர் இறங்குகிறார்கள். இறங்கியதும் ஒரு பெண் செவியணியில் பாடலைக்கேட்டபடி வேகமாக நடந்துபோகிறாள். பேருந்தில் யாரும் ஏறவில்லை. தொடர்ச்சியான இரண்டு விசில் சத்தத்தோடு பேருந்து கிளம்பியது. பேருந்து நிறுத்தத்திலிருந்து மெல்ல நடக்கத்தொடங்கிய ராகுலை “கொஞ்சம் நில்லுங்க…” என்று கூப்பிட்டது அந்த இன்னொரு பெண்ணின் குரல். சட்டென திரும்பிய ராகுல் அந்த பெண்ணைப்பார்த்தபின் “என்னையா கூப்பிட்டிங்க..? ” என்றான் கொஞ்சம் ஆச்சர்யத்தோடும். அந்த ஆச்சர்யத்திற்கு காரணம் அவளின் அழகு. அதுவுமில்லாமல் ராகுல் ஒரு 90’s KID. ஆனால், அந்த பெண்ணின் முகம் முழுக்க ஏதோ ஒருவகை கலவரம் தொற்றியிருந்ததை ராகுலால் அவள...